Indian2

நமக்கு ஏன் வீண் வம்பு!

சேவியர் ஒரு திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். ஒரு தந்தை தனது மகனுக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருப்பார், "இருக்கிற இடம் தெரியாம இருந்துட்டுப் போயிடணும்பா" என்று !...