integrity

முகப்புத்தகத்தில்; எங்கள் வறுமையின் வலியைப் போட்டு !எமக்கு வலிமை!! சேர்க்காதீர்கள்!!!

மிகப்பெரிய விழா. வாரி வழங்கும் விழா நடந்து கொண்டிருந்தது. மைக் அறிவிப்பை ஒலிபரப்பியது. “இப்போது, ஏழைகளுக்கு உதவி வழங்கும் நிகழ்ச்சி.” கூட்டம் கரவொலி எழுப்பியது. பாப்கானைக் கொறித்துக்...