எவ்வளவு நேரம் வணங்குகிறோம் என்பதா முக்கியம் இல்லவே இல்லை என அடித்துக்கூறிய சீரடி!
கடந்த 08.10.2019 வியதசமி தினத்தில் இந்தியாவில் மகாராஷ்ரா மாநிலத்தில் சீரடி நகரம் பெரும் விழாக்கோலம் பூண்டது. அன்று சீரடி பாபா அவர்கள் சமாதி எய்தியதினம். எந்தவித முன்திட்டமோ...