Schumacher

50 வது பிறந்த நாள் கொண்டாடிய உலக கார் ஓட்டவீரன்

உலகத்தின் கார் ஓட்ட வீரரான யேர்மனியைச் சேர்ந்த மைக்கல் சூமாக்கர் கடந்த 3.1.2019 அன்று தனது 50வது பிறந்தநாளைக் கொண்டாடினார். ஆனால் இந்தப் பிறந்தநாள் பற்றி அவருக்குத்...