அவன் .

‘அவன் அப்ப அப்படி ஆனால் இப்ப மாத்திரம் எப்படி இப்படி?’

கனகசபேசன் அகிலன்-இங்கிலாந்துபடிக்காதவன் சில வருடங்களுக்கு முன் கனடாவிற்கு போயிருந்தேன், அங்கு என்னுடன் கூடித்திரிந்த என் பள்ளி நண்பனொருவன் சில கேள்விகள் கேட்டான்…'மச்சான், பள்ளிக்கூடத்திலை படிக்கேக்கை பாஸ் பண்ணவே...