காதல்

காதல் கடை

எங்கள் எல்லாருக்கும் சுழற்றித் திரிஞ்ச காலத்திலஒண்டிறதுக்கு எண்டு ஒரு சைக்கிள் கடை இருந்தது. னுச. வு. கோபிசங்கர் - யாழ்ப்பாணம். மண்ணெண்ணை, பெற்றோல் வித்தவனும், சைக்கிள் வித்தவனும்...

எத்தனைகோடி இன்பம் வைத்தாய்

கலாசூரி திவ்யா சுஜேன் - இலங்கை மற்றவர்க்குச் சொல்ல வசமாமோ? காதல் சுகத்தின் சுவை ஊறக் கவி சமைத்தவர் பாரதி. இவ்வாழ்வின் உயிராக, இவ்வையகத்தின் தலைமை இன்பமாக...

காதல் மொழிகள் ஐந்து!

வுhந குiஎந டுழஎந டுயபெரயபநள"என்ன சொன்னாலும் என் பொண்டாட்டி புரிஞ்சுக்கவே மாட்டேங்கறா" என புலம்பாத கணவர்களையும் "அவருக்கு என்றைக்கு இதெல்லாம் புரியப் போவுது" என புலம்பாத மனைவியரையும்...

காதல் திருவிழா

Dr.T.கோபிசங்கர்யாழப்பாணம் சாதகம் பொருந்தீட்டுதாம் அடுத்தது என்ன மாதிரி எண்டு புரோக்கர் கேக்க , “ தம்பி ஒருக்கா பொம்பிளையை பாக்கோணுமாம்“ எண்டு மாப்பிளையின்டை அம்மா சொன்னா. கலியாணம்...

மென்மையுறக் காதல் விளையாடி – 24

கலாசூரி திவ்யா சுஜேன். இலங்கை இப்படித்தான் பல ஞாபகத்தடங்களின் மெத்தையில் சொப்பனத்தில் மூழ்கி இருந்த வேளை., எங்கோ உதயமாகும் குயிலிசை மெல்லச் செவிகளை வருடக் கண்விழித்தேன். “மோகனப்...

காதல் என்பது எதுவரை ?

சேவியர்-தமிழ்நாடு காதலின் தொடக்கப் புள்ளி எதுவெனக் கேட்டால் ஒருவேளை சட்டென சொல்லி விடலாம். அது ஒரு மழைச்சாரலின் இடையே தெரிந்த காதலியின் மின்னல் முகமாகக் கவித்துவம் காட்டலாம்....

நெருக்கடிக் காதல்

வடிவேலு. வடிவழகையன்-இலங்கை ஏதோ ஒருவேலையாகப் போனவர்கள்இடையில் வந்துகொண்டிருந்தபெற்றோல் பவுஸரைக் கண்டுவிட்டுபோன வேலையை மறந்துபெற்றோல் பவுஸருக்குபின்னால் ஓடிவருவதைப்போலஉன்னைக் கண்டதும்எல்லாவற்றையும் மறந்துஉன்பின்னாலேயே ஓடிவருகின்றனஎன் நினைவுகள். அந்த தாங்கிக்குள்நிறைய பெற்றோலையேநிரப்பிக்கொண்டுவருவதாய்நம்புகிறவாடிக்கையாளனை மாதிரிநீயும்...

அவளைக் காதலிக்காதீர்கள்…

Martha Rivero-Garridoதமிழாக்கம் : கவிதா லட்சுமி - நோர்வேஓவியம்: கண்ணா வாசிப்பை வழமையாகக் கொண்டபெண் மீது காதல் வயப்படாதீர்கள். உணர்வுகளை ஆழமாகஅனுபவிக்கத் தெரிந்த,எழுதவும் கூடிய பெண்ணுடன்காதல் கொள்ளாதீர்கள்....

காதல் செய்வீர் உலகத் தீரே!

-கலாசூரி திவ்யா சுஜேன்- இலங்கை காதல் செய்வீர்;உலகத் தீரேஅஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்? திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார் என்பது போல பாரதியின் வரிகளுக்குள் இழையோடும் காதலில்...

உன்னையும், என்னையும் பெற்றது காதல்

இந்த உலகம் அன்பினை காதலாக நுகர்கின்றது. யோகிகள் அன்பையும் காதலையும் ஒன்றாகவே பார்க்கின்றனர். காதலின் அடியாழத்தில் அன்பும், அன்பின் மேற்பரப்பில் காதலும்பின்னிப்பிணைந்து கடலும் அலையும் போல இயங்குகின்றன....