ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகும் இலங்கை?
பாரதி உள்ளுராட்சி மன்றத் தோ்தலை நடத்தாமல் காலங்கடத்துவதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒருவாறு வெற்றி பெற்றிருக்கின்றாh். தோ்தலை நடத்தாவிட்டால், போராட்டம் வெடிக்கும் எனக் கா்ஜித்த எதிh்க்கட்சியினா் மௌனமாகிவிட்டாh்கள்....