ஆரம்பிக்கலாமா?
கௌசி.யேர்மனி.தமிழா தமிழனா?காலச்சக்கரத்திலே தமிழ் தளைத்தோங்குகின்றது என்பது வெள்ளிடைமலை. உலகில் தோன்றிய மொழிகளில் தமிழே முதலில் தோன்றியது என்பதற்கு ஆதாரங்கள் அதிகமாக இருக்கின்றன. இது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக...
கௌசி.யேர்மனி.தமிழா தமிழனா?காலச்சக்கரத்திலே தமிழ் தளைத்தோங்குகின்றது என்பது வெள்ளிடைமலை. உலகில் தோன்றிய மொழிகளில் தமிழே முதலில் தோன்றியது என்பதற்கு ஆதாரங்கள் அதிகமாக இருக்கின்றன. இது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக...
கலாசூரி.திவ்யா சுஜேன்-இலங்கை அபிநயக்ஷேத்ரா வழங்கிய மற்றுமொரு மைக்கல் அரங்கேற்றமென பலராலும் பாராட்டப்பட்ட அரங்கேற்றமாக நிர்ஷ்ராயா கஜனின் பரதநாட்டிய அரங்கேற்றம் 25.02.2023 புதிய கதிரேசன் மண்டபத்தில் இடம்பெற்றது. ஆடலின்...
-அப்துல் ஹமீத் தமிழகத்தின் தொன்மைத் துறைமுகமாம் நாகப்பட்டினத்திற்கும் நியூஸிலாந்துக்கும் என்ன தொடர்பு?New Zeeland தொல்பொருள் அருங்காட்சியகத்தில் பேணிப் பாதுகாக்கப் பட்டுவரும்,500 ஆண்டுகள் பழமைவாய்ந்த அந்த மணியில், தமிழ்...
Dr.T. கோபிசங்கர்-யாழப்பாணம் மண்ணெண்ணை மோட்டச்சைக்கிள் அழனகைiஉயவழைn காலத்தின் கண்டுபிடிப்பு! அண்ணை முடிய நேரமாகுமே போகோணும்”எண்டு சொல்ல இந்தப் போத்திலுக்க ஆறு பிளேன்ரீயும் கடிக்கிறதுக்கு ஏதாவதும் வாங்கித்தாரும் எண்டு...
தேசிய மட்டத்தில் முதல் இடம்! வ.சிவராஜா-யேர்மனி தாயகத்தில் போர் அனர்த்தங்களால் நீண்டகாலம் கல்வி வளர்ச்சியில் தமிழர்பிரதேசங்கள் பின்தங்கிய நிலையில் இருந்து வந்துள்ளன. இன்றைய கல்வி நிலையைப் பார்க்கும்போது...
இந்தக்கிழமை முழுவதும் இரவு வேலை செய்யவேண்டும். இரவு நேரங்களில் வைத்தியசாலையின் அவசரபிரிவிற்கு வருபவர்களில் கொஞ்சம் வித்தியாசமானவர்களும் இருப்பார்கள். வெறி முற்றியவர்கள், போதைவஸ்துக்கள் பாவித்து கிலி முற்றியவர்கள் என...
நானும் பாக்கிறேன் நீங்கள் தமிழ் பிள்ளைகள்தானே! நீங்க இருவரும் சகோதரர்கள்தானே! ஏன் இப்படி யேர்மன் மொழியில் பேசுகின்றீர்கள். வெளியில் போகும்போது, அல்லது கடையில் நிறக்கும்போது யேர்மன் மொழியில்...