தையலை

தையலை உயர்வுசெய் !

பெண்களின் சக்தி நிலையை நன்கு உணர்ந்தறிந்த கவிஞராக பாரதி போற்றப்படுவதற்குப் பல கவிதைகள் சான்றாகி இருப்பது அனைவரும் அறிந்ததே. பெண் விடுதலை வேண்டும் என்று வேட்கை கொண்டவர்...