பெண்மை விலங்கில்
-கவிதா லட்சுமி நேர்வே என்னிடம் பெண்மையில்லைமன்னித்துவிடுங்கள்! வளையல் குலுங்ககொழுசொலியுடன் வளையவரும்பெண்மை காலை முழுகிகுங்குமத்துடன் கணவனை தட்டியெழுப்பும்பெண்மை நாற்சுவரில் தூசிதட்டிநல்ல பெயர்வாங்கமுடியவில்லை என்னால் கண்முடி நின்றுகணவனுக்கும் குழந்தைக்குமாய் மட்டும்பிரார்திக்க...