யேர்மனியில்

யேர்மனியில் சாதாரண மனிதர்கள் சொன்ன சரித்திரம்!

முன்பெல்லாம் எம்முடன் யேர்மனியில் வாழும் முதியவர்கள் ஒரு 35 வருடங்களுக்கு முன்பு நடந்த கதைகளைக் கதைத்தால் இவர்கள் என்ன எப்போ நடந்த பழம்கதையை இப்பவும் கதைத்துக்கொண்டு இருக்கிறார்கள்...