இலண்டன் வள்ளுவர் !
தமிழ் வடவேங்கடம் தென்குமரி ஆயிடை மட்டுமே வழங்கப்படுவதில்லை, எல்லைகள் தாண்டி கண்டங்கள் தாண்டி வழங்கப்பெறுகிறாள். ஏழ்கடலுக்கு அப்பால் கொண்டு வைப்பினும் தன்மணம் வீசும் தன்மையுடையவள் தமிழன்னை !...